நாளை தென்ஆப்பிரிக்கா–அவுஸ்ரேலியா இடையிலான போட்டி

பந்தை சேதப்படுத்திய பிரச்சினையில் தென்ஆப்பிரிக்க கப்டன் பிளிஸ்சிஸ் அபராதத்தோடு தப்பினார். பிளிஸ்சிஸ் மீது புகார் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் ஹோபர்ட்டில் நடந்த முதல் இரு டெஸ்டுகளில் தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது. தென்ஆப்பிரிக்கா–அவுஸ்ரேலியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நாளை (வியாழக்கிழமை) இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இது … Continue reading நாளை தென்ஆப்பிரிக்கா–அவுஸ்ரேலியா இடையிலான போட்டி